எந்த துறையில் இருந்தாலும், முழுத் திறமை காட்ட முடியும் என்று, முடிவு செய்து விரும்பிய பாடப் பிரிவை எடுத்துப் படியுங்கள்.இறைவன் நாடினால் நினைத்த இலக்கை அடைவீர்கள். சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் ஒரு லட்சத்து 54 பேர் உள்ளனர். இந்தியாவுக்கு பத்து லட்சம் பேர் வரை தேவை. இன்ஜினியரிங் படிக்க ஐந்து லட்சம் ரூபாய் செலவிட வேண்டும். நான்கு வருடத்தில் சி.ஏ., படித்து முடித்து விடலாம். ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும். சி.ஏ., முடித்தவர்களுக்கு ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறும் வாய்ப்பும் உள்ளது. சி.ஏ.வைப் போல ஏ.சி.எஸ்., ஐ.சி.டபிள்யூ.ஏ., படிப்புகளுக்கும் வேலை வாய்ப்பு நிறைய உள்ளன. இன்ஜினியரிங் படிப்பை விட இவைகளுக்கு படிப்பு செலவு குறைவு தான்.
பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும் சி.ஏ., படிக்க பதிவு செய்து வைக்கலாம். பிளஸ் 2 முடித்ததும் சி.ஏ., படிக்கலாம். மார்ச் 31ம் தேதிக்குள் பதிவு செய்தால், ஜூன் மாதம் தேர்வு எழுதலாம். செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிவு செய்தால், டிசம்பரில் தேர்வு எழுதலாம். கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டு, சி.ஏ., படிப்பது சிரமம். அஞ்சல் வழி கல்வியில் பி.காம்., படித்துக் கொண்டு, சி.ஏ., படிப்பது மேலானது. சி.ஏ., படித்துக் கொண்டே பி.காம்., தேர்வு எழுதுவது எளிதாக இருக்கும்.
Please pass this to all the muslim students:
ReplyDeleteThe Islamic Development Bank Scholarship:-
IDB SCHOLARSHIP PRORGRAMME
The Islamic Development Bank Jeddah, in order to improve the socio-economic conditions of the Muslim Communities in Non-Member Countries around the world and to make meaningful contributions to the development of their countries, launched its scholarship programme in 1983. The Bank is trying to assist and develop the potentialities of Muslim students by awarding scholarship to the scholars who are unable to pursue studies due to financial difficulties. The programme is now in operation in 48 countries.Objective of the Programme:
The objective of the programme is to provide opportunities for the academically meritorious and financially needy students to pursue study in professional degree courses in the fields of Medicine, Engineering, Agriculture and other related fields in order to become competent professionals with dedication and commitment to the development of the community and the country.
Nature of the Programme:
The scholarship is an interest-free loan (qard-e-hasan) to the students. It covers the cost of living, clothing, books, tuition fees and medical expenses (wholly or partly) recipients are therefore required to refund the scholarship in easy instalments after expiry of one year of the completion of graduation or after being settled down in profession whichever is earlier. This is necessary because the scholarship is a grant from the Bank to the local community to enable it to sustain into the future to benefit deserving students to enjoy the same educational opportunity.
Eligibility:
The scholarship is open to the students who are meritorious but financially needy and have passed or appearing in SSC (10+2) examination and are desirous to pursue undergraduate profession studies in session 2009-2010 in one of the fields of study approved under the programme. The Master Degree Courses and the students going abroad for study do not fall within the purview of the programme. Students joining Degree Courses after Diploma will not be eligible considered for scholarship.
http://www.sit-india.org/scholarship.html