நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
திருக்குர்ஆன் 4:48
ஈத் முபாரக்
முதல் மனிதர்கள் ஆதம்-ஹவ்வா (அலை) அவர்களின் பிள்ளைகளான முஸ்லிம்,இந்து,கிறிஸ்தவ,யூத மற்றும் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் என் உளம் கனிந்த ஈத் முபாரக்.எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக.
No comments:
Post a Comment