D‌i‌r‌e​c‌t Ta‌l‌e‌n‌t P‌l​a​c‌e‌m‌e‌n‌t P‌r‌o‌g‌r​a‌m

மத்திய சென்னை பகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேர்த் திறன் வேலை வாய்ப்பு முகாம் ​(D‌i‌r‌e​c‌t Ta‌l‌e‌n‌t P‌l​a​c‌e‌m‌e‌n‌t P‌r‌o‌g‌r​a‌m)​,​​ 
வரும் 27-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் காலை 9 மணி முதல் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில்
 20-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்த முகாமில் பி.இ. பட்டதாரிகள் நீங்கலாக 10-ம் வகுப்பு, ப்ளஸ் டூ, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் பங்கேற்கலாம். ஏற்கெனவே பணியில்
இருப்போரும் கலந்துகொள்ளலாம்.   
பங்கேற்க விரும்புவோர் புகைப்படத்துடன் கூடிய தங்களது பயோடேட்டாவுடன் வரவேண்டும். 
அனுமதி இலவசம்.

மேலும் விவரங்களுக்கு 98415 88646, 98840 20527 என்ற செல்பேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment