டாக்டர் அப்துல்லாஹ் ( பெரியார்தாசன்) அவர்களின் ஏர்வாடி சிறப்பு நிகழ்சிகள்


அன்புள்ள சகோதர , சகோதரிகளே
 
அஸ்ஸலாமு அலைக்கும்
 
இன்ஷா அல்லாஹ்
 
எதிர்வரும் 23 ஆம் திகதி  டாக்டர் அப்துல்லாஹ் ( பெரியார்தாசன்) அவர்களின் ஏர்வாடி சிறப்பு  நிகழ்சிகள்
           காலை 9.30 மணிக்கு
இனிய இஸ்லாமிய குடும்பம்
(தம்பதிகளுக்கான நிகழ்ச்சி)
பைதுல்சலாம் பள்ளி, Nellai ஏர்வாடி
 
மாலை 7 மணி முதல் மீலாது மைதானத்தில்
"வளரும் தலைமுறையை வார்த்தெடுக்கும் வழிமுறைகள்"
 
என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்கள். தம்பதிகளுக்கும்,
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
 
இந்த நிகழ்ச்சிகளில்  அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை கலந்து கொள்ள வலியுறுத்தவும்.

No comments:

Post a Comment