அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பான நமது குழுமத்தின் சகோதர/சகோதரிகளே,
நான் இத்துடன் ஒரு சகோதரரின் தனது குழந்தையின் அறுவை சிகிச்சைக்கான உதவி வேண்டி அனுப்பிய கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.
2 1 /2 வயது ஜா. கதீஜா ஆப்ரீன் என்ற குழந்தைக்கு காது கேட்கமுடியாலும், வாய் பேச முடியாமலும் இருக்கிறார்கள். அது விசியமாக சென்னை Madras ENT Reserch Foundation (P) Ltd. Chennai - 28 ல் உள்ள மருத்துவர்கள் பரிசோதித்து 10 லட்சம் வரை செலவாகும் என்று சொல்லி உள்ளார்கள். நமது குழுமத்தின் கருணை உள்ள கொண்ட சகோதர சகோதரிகள், உதவி வேண்டி கடிதம் அனுப்பியவருக்கு நேரடியாகவோ, இந்த குழந்தையின் சார்பாக மருத்துவமனைக்கோ அனுப்பி, பிற குழந்தைகள் போல குழந்தை கதீஜா ஆப்ரீன் வாய் பேச மற்றும் காது கேட்க துவாவும், தாங்களால் இயன்ற உதவியும் செய்யும்படி வேண்டி கொள்கிறேன்.
அன்புடன்
நியாஸ் அலி
Bank and Contact Details துபையில் தொடர்புகொள்ள
ஜாகிர் ஹுசைன் ஜாகிர் ஹுசைனின் சகோதரர் சீனி
TEL: 0091 9443004356 துபை மொபைல் :050 2187037
A/C NO: 815310110000958
BANK OF INDIA
MANDAPAM BRANCH
No comments:
Post a Comment