தபூக் பயணம்


அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்குஜித்தா மண்டல நிர்வாகிகள்எழுதிக்கொண்டதுஇந்தக்கடிதம் உஙகளை சீரிய இஸ்லாமிய சிந்தனையோடும்,பூரண உடல் நலத்தோடும் சந்திக்கட்டுமாக.
இன்ஷாஅல்லாஹ்வரும் நோன்பு பெருநாளைக்கு மறுநாள் ஜித்தா மண்டலம்சார்பாக வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்க்கும் வண்ணம் தபூக் பயணம்ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதுஇதில்

1 – மதாயின் சொய்ப்      சொய்பு நபி அவர்கள் வாழ்ந்த இடம்
2 – மதாயின் சாலிஹ்     சாலிஹ் நபி அவர்கள் வாழ்ந்த இடம்.
3 – மூஸா நபி அவர்கள் கடல் பிளந்து காப்பாற்றப்பட்ட இடம்.
4 – தபூக் போருக்காக நபி ஸல் அவர்கள் முற்றுகை இட்ட இடம்.
5 – சுமார் 300 கி.மீ சுற்றளவுள்ள அஷ்ட்ராதாட்கோ விவசாய பண்ணைகள்
6 – எகிப்துஜோர்டன்இஸ்ரேல்சௌதி 4 நாடுகளின் சுங்க சாவடி (கஸ்டம்ஸ்  
ஒன்றாக உள்ள ஹக்ல் என்ற இடம்.
இவைகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஇதற்க்கு போக்குவரத்திற்க்குமட்டும் சுமார் 225 ரியால் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளதுதங்குவதற்க்குஸ்த்ராஹ் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது தங்குவதற்க்கும்உணவிற்க்கும்,ஆகும் செலவுகளை பிரித்து பகிர்ந்து கொள்ளப்படும்நீங்கள் தனியாகதங்குவதும்உங்களுக்கு தேவைப்பட்ட உணவுகளை நீங்கள் தனியாக வாங்கிகொள்வதும் அனுமதிக்கப்படும்ஒரு பஸ் மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுமார் 20 டிக்கெட் புக்கிங் ஆகி விட்டதுஉங்களுக்கு இதில் கலந்துக்கொள்ளஆர்வம் இருந்தால் 
சகோஅப்துல் பாரி – 0567122902, 
சகோதரர் முஸ்தபா 0567140437 
இவர்களை தொடர்பு கொண்டு உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளவும்.
ஜித்தா மண்டல நிர்வாகிகள்

No comments:

Post a Comment