''அல் மனார் குர்ஆன் ஸ்டடீஸ் சென்டர்''


இன்ஷாஅல்லாஹ் வருகிற ஆகஸ்ட் 13-ம் தேதி சனிக் கிழமை இரவு 10 மணிமுதல் 11.30 மணி வரை மவ்லவிமுஃப்தி உமர் ஷரீஃப் அவர்கள்பங்கேற்று சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார்கள்அமீரகத்தில் வாழ்கிற தமிழ்சகோதரர்கள் பயனடைய வேண்டிஅமீரகத்தில் முதன்முதலில் துபைஇஸ்லாமிய விவகாரத்துரை ஆதரவுடன் ''அல் மனார் குர்ஆன்ஸ்டடீஸ் சென்டர்'' ஏற்பாட்டில்  ரமழான் மஜ்லிஸ் அரங்கில்இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 
இந்நிகழ்ச்சியில் தமிழ் மக்களின் பங்கேற்பை பொறுத்துத்தான்இன்ஷாஅல்லாஹ் எதிர்காலத்திலும் நம் தமிழ் சகோதரர்களுக்கு முன்னுரிமைஅளித்து பல நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்வார்கள்.  மேலும் துபைஇஸ்லாமிய விவகாரத்துரை ஆதராவோடு தமிழ் மக்களின் இஸ்லாமிய பிரச்சாரமற்றும் மார்க்க சம்மந்ததான பல எதிர்கால செயல்பாடுகள் நடைபெறுவதற்கு,இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும்விதமாகஇச்செய்திகிடைக்கப் பெறுகிற சகோதரர்கள் அனைவரும் தவறாது கலந்துக் கொள்ளவேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்,
Bஜமாலுத்தீன்

No comments:

Post a Comment