அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்,
கடந்த பல வருடங்களாக UAE – வாழ் தோப்புத்துறை மற்றும் வெளியூர் அன்பர்களிடம் ஃபித்ரா வசூல் செய்து, அதனை தோப்புத்துறை மற்றும் அருகாமையில் உள்ள ஊர்களில் உள்ள ஏழைகளுக்கு முறைப்படி விநியோகம் செய்து வருகிறோம்.
சில ஊர்களை சேர்ந்த தமிழ் முஸ்லிம் அன்பர்கள் ஃபித்ராவை லட்சக்கணக்கில் வசூல் செய்து தங்கள் ஊரிலுள்ள ஏழைகளுக்கு மிகவும் மிகவும் பயன் பெறும் வகையில் விநியோகம் செய்து வருகிறார்கள்
அவர்களை போன்றே, நாமும் அதிக அளவில் அனைத்து உணவு பொருள்கள் வழங்கிட, தங்கள் மீது கடமையான ஃபித்ராவை மர்கஸ் நிர்வகத்திடம் கொடுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம், மேலும் வெளியூர்களை சேர்ந்த தங்கள் நண்பர்களிடமும் ஃபித்ரா பெற்று தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இத்துடன் உள்ள இணைக்கப் பட்டுள்ள படிவத்தில் ஃபித்ராவை சேகரித்து, மர்கஸ் நிரவாக ஃபித்ரா கமிட்டி சகோதரர்களிம் ஒப்படைக்கு மாறு நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.Al Fattah Baithulmal Fitra Commity - Thopputhurai and UAE. 11.08.2011
தொடர்புக்கு :UAE, Saudi Arabia, Muscut, Singapore and Thopputhurar
U.A.E
Abdul Ajees - 050 8813666 K.
Hajadeen - 050 5780539 Jahir Husain - 0505906466
Ziaul Haq(Deira) - 0507005405 Mohd Gouse(Deira) - 050 2463386
J.P.mujeep(Deira) - 0504645937
Rasool Mohamed(AUH) –0508714629 Hakim(Abudhabi)- 0509923457
Sharfudeen( Alain) - 050 7330102 Adam Shahul(Ajman) – 050 5824853
Adam Arif (RAK) – 0501657853 H.Shaik Abdulla - 0509528768
Anwardeen (Sharjah) – 0504739868 Abdul Rajak (Shj) – 050 2581445,
Haja Sharif(Shj) – 050 8628805 Ibrahim(Sharjah) - 0503689305
Salih(Fujairah) - 0508778102
Saudi Arabia Masthan – 00966 564431621 , Noorul Haq – 00966 508850755
Muscat, Oman A.Haludeen
Singapore - Sharfudeen(Oli)
Thopputhurai
S.Sabir Mohamed – 9894530893, H.Shaik Dawood(Settu) – 9842134673
S.M.Bari – 9095126350, Abdullah - 7200436700
No comments:
Post a Comment