தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை


தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனைகளை குறித்து புகார் அளிக்க கீழ் காணும் தொலைதொடர்பு எங்களை மாவட்ட ஆட்ச்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ளது அதன் பேரில் நமது பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் இருக்கும் குடிநீர் பிரச்சனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள எண்ணை தொடர்புகொண்டு குடிநீர் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடியும்.

குறிப்பாக நமதூரில் குடிநீர் விநியோகம் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் பட்டுக்கோட்டை,சேதுபாவாசத்திரம் ஒன்றிய உதவி மையத்தை நாடலாம் குடிநீர் குறைபாடுகள் குறித்து சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியின் தலைவர், ஊராட்சி உதவியாளர் மற்றும் மக்கள் நலப்பணியாளர் ஆகியோரிடம் புகார் செய்து அங்குள்ள புகார் புத்தகத்தில் பதிவு செய்தால் உடனடியாக புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளபடும் என தஞ்சை மாவட்ட ஆட்ச்சியர் தெரிவித்தார்.

பட்டுக்கோட்டை: 04373 -252863, சேதுபாவாசத்திரம்: 04373-232438.

thanks adiraixpress

No comments:

Post a Comment