நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
திருக்குர்ஆன் 4:48
எந்த நஷ்ட ஈடும் பெறப்படாது
இன்னும் வரப் போகும் அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.அன்றுஓர் ஆத்மாமற்றொரு ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது.அதனிடமிருந்து அதன் பாவங்களுக்காகபரிகாரமாக எந்தநஷ்டஈடும் பெறப்படாது.
No comments:
Post a Comment