அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பான குழுமத்தின் சகோதர/சகோதரிகளுக்கு,
நான் இத்துடன் எனது நண்பரின், தனது 6 மாத குழந்தை ஹசீரா பானுவின் இருதய அறுவை சிகிச்சைக்காக உதவி வேண்டி அனுப்பிய மெயில் கடிதத்தையும், அது சம்பந்தபட்ட மெடிக்கல் பேப்பர்களையும் தாங்கள் அனைவரு டைய பார்வைக்காக அனுப்பியுள்ளேன். குறைந்த ஊதியம் பெரும் இந்த சகோதரரின் குழந்தை ஹசீரா பானுவின் இருதய அறுவை சிகிச்சைக்கு இரண்டரை லட்சம் வரை தேவைபடுவதாக அவர்கள் கடிதத்தில் குறிப்பிட் டு உள்ளார்கள்.
இந்த குழந்தைக்கு, பிறந்த இரணடாவது மாதத்தில் (கடந்த 23-06-2011 அன்று) இருதயத்தில் Pulmonary Artery Banding Surgery செய்து உள்ளனர், டாக்டரின் அறிவுரை படி நான்கு மாதத்துக்குள் இன்னுமொரு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இத்துடன் உதவி வேண்டி கடிதம் அனுப்பியவரின் வங்கி விபரம், ஊர் விலாசம் உட்பட அனைத்தும் கிழே தரப்பட்டுள்ளது.
இந்த குழந்தை பூரண குணமடைய அல்லாஹுவிடத்தில் துவா செய்வதுடன், உங்களால் இயன்ற உதவியும் செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன்.
அன்புடன்
வஸ்ஸலாம்
நியாஸ் அலி
மேலும் தகவல் அறிய விரும்புவோர்/ இந்த குழந்தையின் சிகிச்சைக்காக பணம் அமீரகம் துபையில் கொடுக்க விரும்புவோர் தொடர்புக்கு:
முஹம்மது இஸ்மாயில் - 050 7060943
நேரிடையாக அனுப்ப விரும்புவோர்
BANK ACCOUNT DETAILS:
BANK NAME: KARUR VYSYA BANK
ADDRESS: VARATHARAJA COMPLEX
DINDIGUL DISTRICT, TAMILNADU, INDIA, PINCODE:624001
A/C HOLDER NAME : MOHAMED RAFIC.A
BANK A/C NO: 1128155000139512
INDIA TELEPHONE: 00919940750808
No comments:
Post a Comment