முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த ப்ரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மத மாற்றம்..!
பாரீஸ்: ப்ரான்சிலிருந்து வெளி வரும் ‘லீ மாண்டே’ எனும் இதழுக்கு பேட்டியளித்த ப்ரான்ஸின் உள்துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் முகத்திரை அணிவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்ட பிறகு 237 முஸ்லீம் பெண்கள் முகத்திரை அணிந்தாலும் வெறும் 6 பெண்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் அவ்வாறு முகத்திரை அணிந்த முஸ்லீம் பெண்களை விசாரித்த ப்ரான்ஸின் பெண் காவல்துறையினரில் கால்வாசி பெண் காவலர்கள் இஸ்லாத்தை தழுவியது தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இத்தடையானது முஸ்லீம் பெண்களின் மத உரிமையை பறிப்பதாக எதிர்ப்பாளர்களும், ப்ரான்ஸின் மதசார்பின்மையை பாதுகாப்பதாகவும் இஸ்லாமிய தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிய கூடியது என்றும் இச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.
முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த ப்ரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மத மாற்றம் [2048] | உலக செய்திகள் | செய்திகள் at www.inneram.com
France fines six Muslim women for wearing niqab
By AGENCIES Published: Jan 3, 2012 20:18
PARIS: France has fined six Muslim women for wearing veils since a ban on face-covering veils took effect in April, French interior minister said. Claude Gueant said in an interview with the daily Le Monde published Monday that no woman has been sent to a citizenship class — another potential punishment.
Gueant said police cited a total of 237 women but only six were convicted. He said that nearly a quarter of the women police questioned had converted to Islam.
French police earlier this week fined a Muslim woman for driving a car while wearing a full-face veil covering. French authorities consider the veil a safety issue as they say it reduces the driver’s field of vision.
The French newspaper reported that the woman was stopped while driving in the coastal town of Saint-Brieuc, Brittany. Police spokesman Laurent Dufour explained that the driver “seemed hesitant in her driving” and police then realized she was veiled.
Dufour said “This is an issue of skill, safety and visibility,” comparing the niqab to other distractions whilst driving such as eating a sandwich or smoking. The woman was fined €35.
http://arabnews.com/world/article558351.ece
http://adiraimujeeb.blogspot.com/2012/01/blog-post_08.html
No comments:
Post a Comment