மரண அறிவிப்பு


அதிராம்பட்டினம் நெசவு தெருவை சேர்ந்த சகோதரர் அலி ஷேய்க் மன்சூர் அவர்கள் இன்று காலை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வல்லேஹோ (VALLEJO) என்ற ஊரில் மரணமடைந்துவிட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய தகவல் பிறகு தெரியப்படுத்தப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்கு துவா செய்யும் படி வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment