ஒளிபரப்பை துவக்கியுள்ளது

கிறித்தவர்களின் கொள்கைத் தவறுகளையும் அதன் காவலர்களின் குற்றச் செயல்களையும்
சுட்டிக்காட்டி வர்லாற்று ரீதியில் அவர்கள் செய்து வந்த இரட்டை வேடத்தையும் அப்பாவி
வேடம் போட்டு இரகசிய திட்டமிட்டு நடத்திய மதத்தலைமையின் வன்முறையை தோலுரித்துக் காட்டவும்இஸ்லாத்துக்கு எதிராக அவர்கள் கட்டவிழ்த்து விடும் அவதூறுகளுக்கும் விமர்சனங்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கவும் ஆரம்பிக்கப்பட்ட இணையதளம் சோதனை 
ஒளி பரப்பில் இருந்து முன்னேறி இன்று முதல் முழுமையான ஒளிபரப்பை துவக்கியுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

1 comment: