நபிகள் நாயகம் நன் மொழி


ஒரு மனிதன் தன்னுடைய சகோதரனுக்காக மறைவில் துஆச் செய்தால், ''உனக்கும் அவ்வாறே ஏற்படடும்''என்று வானவர்கள் அவருக்காக வேண்டுவார்கள் என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்அபுத்தர்தா (ரலி) நூல்அபூதாவூத் 1534   

No comments:

Post a Comment