பகுதி நேர எம்.பி.ஏ. படிப்பிற்கு ஏ.ஐ.சி.டி.இ. தடை


எந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திலும் பகுதி நேர அல்லது மாலை நேர படிப்புகளை
நடத்த அனுமதிப்பதில்லை என்று ஏ.ஐ.சி.டி.இ. முடிவு செய்துள்ளது.
தற்போது பல மேலாண்மை கல்வி நிறுவனங்களில் நடைபெறும்பகுதி நேர ம்.பி.. படிப்புகள் 
அடுத்த கல்வியாண்டு முதல்அனுமதிக்கப்படாது. மேலும் நாடு முழுவதிலுமுள்ளமேலாண்மை கல்வி
 நிறுவனங்கள் தங்களின் பகுதி நேரபடிப்புகளை புதுப்பிக்க, ..ி.டி. -க்கு விண்ணப்பிக்கவேண்டும். ஏனெனில் பகுதி நேர எம்.பி.. படிப்பிற்குஏ..சி.டி.. வழங்கிய அனுமதிகளை பல மேலாண்மை கல்வி
நிறுவனங்கள், வேறு பல படிப்புகளை நடத்துவதற்கு தவறாகபயன்படுத்திக் கொள்கின்றன.

அத்தகைய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளைசரியாக பின்பற்றுவதில்லை. எனவேதான் இத்தகையநடவடிக்கையை ..சி.டி.. எடுத்துள்ளது. தற்போது நாடுமுழுவதும் ..சி.டி.. அனுமதி பெற்ற ுமார் 2500மேலாண்மை கல்வி நிறுவனங்கள் உள்ளன.

..சி.டி.. எடுத்த இந்த முடிவை பல மேலாண்மை கல்விநிறுவனங்கள் எதிர்த்துள்ளன. இதுபோன்ற முடிவால்,வேலைசெய்து கொண்டே படிக் நினைக்கும் பலருக்குஉயர்கல்வி கிடைக்காமல் போய்விடும் என்று அவை குற்றம்சுமத்துகின்றன. மேலும் ..சி.டி.. முடிவை எதிர்த்து ஒருபொதுநல வழக்கை மும்பை உயர நீதி மன்றத்தில் தாக்கல்செய்யவும் திட்டமிட்டுள்ளன.

No comments:

Post a Comment