சகோதர/சகோதரிகள் அனைவருக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...
சமீபத்தில் நான் கண்ட பின்வரும் வீடியோ (தமிழ்) மனதை ஏதோ செய்தது...
இஸ்லாமை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டிருக்கும் இந்த சகோதரி சோதனைகளில் இருந்து விடுபட துவா செய்யுங்கள்.
No comments:
Post a Comment