கடையநல்லூர் வாசிகளே !
அஸ்ஸலாமு அலைக்கும் .
அஸ்ஸலாமு அலைக்கும் .
யாருக்காவது ரத்தம் தேவைப்பட்டால் ?
கடந்த சில மாதங்களாக கடையநல்லூர் மக்களிடைய நிலவி வரும் வைரஸ் காய்ச்சல் மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக நமது ஊரில் ஒரு வபாத் செய்தி கேள்விப்பட்டோம் .இதன் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் மனித
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அணுக்கள் காய்ச்சல் காரணமாக குறைந்து ஒரு சில உயிர் பலி போயுள்ளது . உயிர் என்பது வரும் ,போனால் வராது .நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ரத்தம் தேவைப்படுகிறது .இதை கருத்தில் கொண்டு நமது ஊர் இக்பால் நகர் ,மற்றும் மற்ற தெருக்களில் உள்ள இளைஞர் சங்கங்களை அணுகி அவர்களின் அனுமதி பெற்று மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் அல்லிமூப்பன் தெரு அல் இஸ்லாம் மதரசா(சங்கத்தில்) வைத்து கடந்த வெள்ளிக் கிழமை அனைத்து இளைஞர் சங்கம் கூட்டம் நடைபெட்றது .இதில் 240 நண்பர்கள் தங்களுடைய ரத்தம் தானம் செய்ய முன்வந்து பெயர் கொடுத்துள்ளார்கள் .இதன் அடிப்படையில் கூடத்திற்கு ஏற்பாடு செய்த ஜபாருல்லாஹ் ,இத்ரிஸ் ,லெப்பை உஸ்மான் ,ஹபீப் மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர் .உங்களில் யாருக்காவது ரத்தம் தேவைப்பட்டால் கீழே உள்ள சகோதர்களை உடனே தொடர்பு கொள்ளவும் .

1.இத்ரிஸ் -9965913593
2.லெப்பை உஸ்மான்-9976013480
3.ஜபாருல்லாஹ்-
4.ஹபீப்-
2.லெப்பை உஸ்மான்-9976013480
3.ஜபாருல்லாஹ்-
4.ஹபீப்-
by ismail
No comments:
Post a Comment