அதிரை பேரூராட்சித் தலைவர் - செய்யது

நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிரை பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளராக ஆதம் ஸ்டோர் செய்யது அவர்களை மாநிலத் தலைமை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment