இன்ஷாஅல்லாஹ் வரும் 21-10-2011 வெள்ளி அன்று மாலை 3 மணி முதல் இரவு 9 மணி ஹாஜிகளுக்கான சிறப்பு ரத்ததான முகாம்.
கிங் ஃபஹத் மருத்துவமனை.
ஜித்தா - சௌதி அரேபியா
இவ்வுலக துன்பத்திலிருந்து ஒரு துன்பத்தைவிட்டும் ஒரு முஸ்லீமை யாரேனும் விடுவித்தால்,நியாய தீர்ப்பு நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை விட்டும் அவனை அல்லாஹ் விடுவிக்கிறான் - இப்னு மாஜா-225
No comments:
Post a Comment