ஜித்தாவில் வசிக்கக்கூடிய மக்களுக்கு


புகழ் அனைத்தும் ரப்புல் ஆலமீன் ஒருவனுக்கே! ஸலவாதுத்தும், ஸலாமும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தார்கள் மற்றும் தோழர்கள் மீதும் உண்டாவதாக.

அல்லாஹ்வின் உதவியால் சுமார் எழுபது மொழிகளில் இஸ்லாமியப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் எமது அலுவலகத்திற்கு தமிழ் மொழி அழைப்பாளராக சகோதரர், மவ்லவி U.K. ஜமால் முஹம்மது மதனி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். என்பதை தமிழ் மொழி பேசும் சமூகத்துக்கு மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்ஷாஅல்லாஹ் இவர்களின் தொடர் மார்க்க விளக்க வகுப்புகள், மற்றும் சொற்பொழிவுகள் ஜித்தாவில் பலத், துறைமுகம், ஷரபிஃயா, கந்தரா போன்ற பல பகுதிகளிலும் நடைபெற உள்ளது. ஜித்தாவில் வசிக்கக்கூடிய தமிழ் மொழி பேசும் சகோதர சகோதரிகள் இதை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளவும்.
       
அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக....

அன்புடன்:
இஸ்லாமிய அழைப்பகம் பழைய மக்கா ரோடு. Kilo:14.
கிழக்கு ஜித்தா, சவுதி அரேபிய.

தொடர்புக்கு: U.K. ஜமால் முஹம்மத் மதனி: 0502561645 E-mail:jamal_jidgc@yahoo.com

No comments:

Post a Comment