எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது , அவர் தீ மூட்டினார்.
அவரைசுற்றிலும் அது ஒளி வீசியபோது விட்டில் பூச்சிகளும் நெருப்பில் விழும் இதர பூச்சிகளும்
அந்தத் தீயில்விழலாயின. அந்த
மனிதரோ
அவற்றைத்(தீயில் விழாமல்) தடுத்து கொண்டிருந்தார்.
அவை அவரையும் மீறி தீயில் விழுகின்றன.(இவ்வாறுதான்) நரகத்(தில்விழுவ) திலிருந்து தடுக்க உங்கள்
இடுப்புக்களை நான் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.(ஆனால்) நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில்
நுழைந்து கொண்டிருக்கிறீர்கள்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) புஹாரி 6483)
No comments:
Post a Comment