உளவுத்துறை...


 உளவுத்துறையில் ஏற்பட்டுள்ள ஜூனியர் இன்டெலிஜென்ஸ் ஆபீசர் காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி கோடு எண்: 01
பதவியின் பெயர்: Personal Assistant (P.A)
காலியிடங்கள்:  58 (பொது-30, OBC-12, SC-10, ST-6)
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100வார்த்தைகள் எழுதும் வேகம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் இயக்குவது பற்றிய அறிவினை பெற்றிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம்: ரூ.9,300 - 34,800 மற்றும் இதர படிகள்.
பதவி கோடு எண்: 02
பதவியின் பெயர்: Junior Intelligence Officer Grade-II (Wireless Telegraphy)
காலியிடங்கள்:  198 (பொது-110, OBC-4, SC-30, ST-11)
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கீழ்கண்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.  Electronic Mechanic Information Technology and Electronic System Maintenance Electrician Mechanic (Radio & TV) Mechanic Cum Operator of Electronic Communication System.
சம்பளவிகிதம்: ரூ.5,200 - 20,200 மற்றும் இதர படிகள்.
பதவி கோடு எண்: 03
பதவியின் பெயர்: Junior Intelligence Officer Grade-II (Electronics Data Processing)
காலியிடங்கள்:  6 (பொது-3, OBC-2, SC-1)
கல்வித் தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும். கணிப்பொறிசார்ந்த மூன்று மாத கோர்ஸ் முடித்திருக்க வேண்டும் அத்துடன் கணிப்பொறி டேட்டா- என்ட்ரி பணியில் மணிக்கு 800 கீ அழுத்த வேகம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம்: ரூ.5,200 - 20,200 மற்றும் இதர படிகள்.
வயதுவரம்பு: 30.10.2011 தேதிப்படி 18-லிருந்து 27க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் SC/STபிரிவினர்களுக்கு ஆண்டுகளும், OBC பிரிவினர்களுக்கு ஆண்டுகளும்முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அரசு பணியாளர்களுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்கள்:
சென்னை - கோடு எண் -09
பெங்களூர் - கோடு எண் -05
திருவனந்தபுரம் - கோடு எண் -31
ஹைதராபாத் - கோடு எண் -13
தேவையான கல்வித்தகுதி இருக்கும் பட்சத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்தேதி பற்றிய விவரம் www.mha.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் இ-மெயில் ID உடையவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.mha.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன்  விண்ணப்பதாரர்களுக்கு பதிவு எண்ணுடன் கூடிய Registration Slip வழங்கப்படும். அதனை நகல் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.10.2011.
மேலும் விவரங்கள் அறிய www.mha.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment