பிரிட்டனை ஆளும் ஷரியத் சட்டங்கள்!


இரு நாட்களுக்கு முன்பாக பிபிசி தமிழ் "பிரிட்டனில் ஷரியா சட்ட நீதிமுறை- பெட்டகம்" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த கட்டுரையில் பின்வருமாறு கூறுகின்றது..

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குடும்பத் தகறாறுகள், பணக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபாரப் பிரச்சனைகளுடன் தொடர்புடைய வழக்குகளின்போது ஷரியா கவுன்சில்களூடாக தீர்வு பெற்றுக் கொள்கிறார்கள்.
 
பிரச்சனைகளை விரைவாகவும் சிக்கனமாகவும் தீர்த்துக்கொள்ள முடிவதால் முஸ்லிம்களுடனான வழக்குகளின் போது முஸ்லிம்கள் அல்லாதவர்களும் ஷரியா அமைப்புகளை பெருமளவில் நாடுவதாக கூறப்படுகின்றது. 

தொடர்ந்து படிக்க... http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_20.html



No comments:

Post a Comment