ஐ ஏ எஸ் தேர்வுக்கு தயாராகும் இஸ்லாமிய மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பை அழகிய கடன் ஐ ஏ எஸ் அகாதமி நடத்துகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் தங்குமிடம், உணவு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு சென்னை அண்ணா நகரில் உள்ள மனித நேயம் ஐ ஏ எஸ் பயிற்சி மையத்தில் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மேலும் விபரங்களுக்கு (0091)44-4214122 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment