ஜமீல் காக்கா பொன்மொழி

எந்தமொழியாயினும் மொழி என்பது ஒரு கருவி. அதன் தேவையின் முகத்தை வைத்து முக்கியத்துவம் பெறுகிறது. அம்முகம் பேச்சு, எழுத்து, ஆய்வு என வேறுபடுகிறது. நம் சமகாலத்தில் ஆங்கிலத்தின் 'பேச்சுமுகம்' ஒன்றை வைத்தே நாம் 'வெளியில்' அடையாளம் காணப்படுகிறோம்.




இக்கால கட்டத்தில் ஆங்கிலம் பேசப் பழகுதல் தேவையே! அதை, பள்ளிப் பருவத்தில் பெறும் வாய்ப்புள்ளவர்கள் பெறுதலும் சரியே!
 
நன்றி ஜமீல் காக்கா அதிரை




1 comment:

  1. "கருவி"என்றால் என்ன ?

    நாம் சாதாரணமாக நடைமுறை பேச்சில் இவன் சரியான "கருவி " "கருமி"என்றும் சொல்வதுண்டு

    ReplyDelete